yuhanna 1:29

yuhanna 1:29 KIB1967

ma ŋurpu ŋgwa orɔ, nuŋw eze Yecuŋw kwilaḏa nana, nuŋw ari: izarṯi, Ṯirany teḏi Allah ca kra la, tidimica ṯurmuna ŋikyaŋi kiṯay.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த yuhanna 1:29

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு  yuhanna 1:29 Ṯikiṯaḏiza Ṯiaŋ 1967

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு

13 நாட்கள்

தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.