அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
வாசிக்கவும் கலாத்தியர் 3
கேளுங்கள் கலாத்தியர் 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: கலாத்தியர் 3:6-8
20 நாட்கள்
நீங்கள் பைபிளைப் படித்து, "பைபிளினாலேயே" பைபிளைக் கற்றுக்கொள்வீர்கள். அதோடு, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள்
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்