கலாத்தியர் 1:21-24

கலாத்தியர் 1:21-24 TAOVBSI

பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து, என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.