இதனால், இறைவன் வெட்கக்கேடான காம வேட்கைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக் கைவிட்டார். அவர்களுடைய பெண்கள் இயல்பான பாலுறவைவிட்டு, இயற்கைக்கு விரோதமான உறவால் அதை மாற்றீடு செய்தார்கள். அவ்விதமாகவே ஆண்களும் பெண்களுடனான இயல்பான பாலுறவைக் கைவிட்டு, ஆண்கள் மேல் ஆண்கள் வேட்கைகொண்டு, ஆண்களுடன் ஆண்கள் வெட்கக்கேடான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையினால் வருந்துகிறார்கள். மேலும் அவர்கள் இறைவனைப் பற்றிய உண்மை அறிவை ஏற்றுக்கொண்டு வாழ்வதைப் பயனுள்ளதாக எண்ணாதபடியால், இறைவன் அவர்களைச் செய்யத் தகாதவைகளைச் செய்கின்ற சீர்கெட்ட சிந்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் ரோமர் 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ரோமர் 1:26-28
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்