அந்த நகரத்தில் ஒளி கொடுக்க சூரியனோ சந்திரனோ அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளி கொடுக்கின்றது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்கு. மக்கள் இனங்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் அரசர்கள் தங்கள் மகிமையை நகரத்தினுள் கொண்டுசெல்வார்கள்.
வாசிக்கவும் வெளிப்படுத்தல் 21
கேளுங்கள் வெளிப்படுத்தல் 21
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: வெளிப்படுத்தல் 21:23-24
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்