வெளிப்படுத்தல் 21:1
வெளிப்படுத்தல் 21:1 TRV
பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும், ஒரு புதிய பூமியையும்” கண்டேன். ஏனெனில் முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இல்லாமல் போனது.