ஆனால் அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக அற்புத அடையாளங்களைச் செய்த போலி இறைவாக்கினனும் பிடிக்கப்பட்டான். இவனே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்களையும் அதன் உருவச் சிலையை வணங்கியவர்களையும் தனது அற்புத அடையாளங்களினாலேயே ஏமாற்றியவன். பிடிபட்ட அவர்கள் இருவரும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரிக்குள் உயிருடன் வீசப்பட்டார்கள்.
வாசிக்கவும் வெளிப்படுத்தல் 19
கேளுங்கள் வெளிப்படுத்தல் 19
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: வெளிப்படுத்தல் 19:20
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்