நீ கண்ட அந்த மிருகம், முன்பு ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுதோ இல்லை. ஆனால் அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து தன் அழிவுக்குச் செல்லும். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்களாய் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் அதைக் காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில் முன்னொரு காலத்தில் இருந்த அந்த மிருகம் இப்போது இல்லை, ஆனால் இனி அது வரப் போகின்றது.
வாசிக்கவும் வெளிப்படுத்தல் 17
கேளுங்கள் வெளிப்படுத்தல் 17
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: வெளிப்படுத்தல் 17:8
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்