வெளிப்படுத்தல் 14:1
வெளிப்படுத்தல் 14:1 TRV
பின்பு நான் பார்த்தபோது இதோ ஆட்டுக்குட்டியானவர், அங்கே சீயோன் மலையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருடைய பெயரும், அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர் அவருடன் நின்று கொண்டிருந்தார்கள்.