முதல் மிருகத்தின் வல்லமையானது அதன் சார்பாக இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டதனால், இது அடையாளங்களைச் செய்து பூமியின் மக்களை ஏமாற்றியது. அத்தோடு, வாள்வெட்டால் காயமடைந்தும் இன்னும் உயிருடன் இருக்கின்ற அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ண அதற்கு ஒரு உருவச் சிலையைச் செய்யும்படி பூமியின் மக்களுக்கு உத்தரவிட்டது. முதல் மிருகத்தின் உருவச் சிலையைப் பேச வைக்கவும் உருவச் சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் கொலை செய்யவும், அந்த உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கும் வல்லமையானது இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் வெளிப்படுத்தல் 13
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: வெளிப்படுத்தல் 13:14-15
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்