பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது. சூரியனை ஆடையாக அணிந்திருந்த ஒரு பெண் காணப்பட்டாள். அவளது பாதங்களின் கீழே நிலா இருந்தது. அவளது தலையின்மேல், பன்னிரண்டு நட்சத்திரங்களைக்கொண்ட ஒரு கிரீடம் இருந்தது. அவள் கர்ப்பிணியாக இருந்தாள். குழந்தை பெறப் போகும் பிரசவ வலியில் இருந்தபடியினால், அவள் வேதனையில் கதறினாள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் வெளிப்படுத்தல் 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: வெளிப்படுத்தல் 12:1-2
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்