மத்தேயு 16:25
மத்தேயு 16:25 TRV
தனது உயிரை தனக்கென்று காத்துக்கொள்கின்றவன், அதை இழந்து போவான். ஆனால் தனது உயிரை எனக்காக இழக்கிறவன், அதைக் காத்துக்கொள்வான்.