விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச் சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகின்றேன் என்றுகூட அவர் அறியாதிருந்த போதிலும் கீழ்ப்படிந்து புறப்பட்டார். விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் பிறநாட்டில் இருக்கும் ஒரு அந்நியனைப் போல் வாக்குக் கொடுத்த நாட்டில் தனது குடியிருப்பை அமைத்தார். அவர் கூடாரங்களிலேயே குடியிருந்தார். அதே வாக்குறுதிக்கு உரிமையாளர்களான ஈசாக்கும், யாக்கோபும் கூடாரங்களிலேயே குடியிருந்தார்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் எபிரேயர் 11
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எபிரேயர் 11:8-9
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்