எனவே, இப்போது இந்த விடயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே; இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்களைப் போக விடுங்கள்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயற்பாடும் மனிதரிடமிருந்து வந்ததானால் அது இல்லாமற் போகும். ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்த முடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கின்றவர்களாய் இருப்பீர்களே” என்றான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:38-39
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்