அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:22
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:22 TRV
ஆனாலும் இப்போது தைரியமாய் இருக்கும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், உங்களில் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படாது. கப்பலை மட்டுமே இழக்க நேரிடும்.