அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:17-18

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:17-18 TRV

நான் உன்னை உன்னுடைய சொந்த மக்களிடமும், யூதரல்லாதவர்களிடமும் அனுப்புகிறேன். அவர்களிடமிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன். இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும், யூதரல்லாத மக்களும் திரும்பும்படி, நீ அவர்களது கண்களைத் திறக்கச் செய்யவே நான் உன்னை அனுப்புகிறேன். ஆகவே அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று என்மேல் வைத்த விசுவாசத்தினால், பரிசுத்தமாக்கப்பட்ட மக்களுடன் அவர்களும் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’ என்றார்.