அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TRV
அப்போது பவுல், “நான் யூதருடைய நீதிச்சட்டத்திற்கு எதிராகவோ, எருசலேம் ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசர் சீசருக்கு எதிராகவோ எந்தக் குற்றமும் செய்யவில்லை” என தனது தரப்பு வாதத்தை முன்வைத்தான்.