அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8-9
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8-9 TRV
இருதயத்தை அறிகிற இறைவன், நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்தது போல் யூதரல்லாத மக்களுக்கும் கொடுத்து, அவர்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பித்தார். இறைவன் அவர்களுடைய இருதயங்களையும் விசுவாசத்தினால் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் காட்டாதிருந்தார்.