அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:39
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:39 TRV
மோசேயினுடைய நீதிச்சட்டத்தின் மூலமாய் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாக்கப்பட்டு, நீதிமான்கள் ஆக்கப்பட முடியாதிருந்த ஒவ்வொருவரும் இயேசுவை விசுவாசிப்பதன் மூலமாய் நீதிமான்களாக ஆக்கப்படுகிறார்கள்.