அத்துடன், அவர் எல்லோருக்காகவும் மரணத்தைத் தழுவியதால், வாழ்கின்றவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக மரணித்து மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளோம். எனவே, இனிமேலும் ஒருவரையும் நாம் மனித கண்ணோட்டத்தில் மதிப்பிடுவதில்லை. முன்பு கிறிஸ்துவையும் மனித கண்ணோட்டத்தில் மதிப்பிட்டிருந்தாலும், இனி அவரை அவ்வாறு மதிப்பிடுவதில்லை.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 2 கொரி 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 கொரி 5:15-16
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்