போட்டிகளில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அழிந்து போகும் கிரீடத்தைப் பெறுவதற்காக சுயகட்டுப்பாட்டுடன் இருக்கின்றார்கள். ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கின்றோம். ஆதலால் நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப் போல ஓட மாட்டேன். காற்றை எதிர்த்து சண்டையிடும் குத்துச் சண்டை வீரனைப் போல் சண்டையிட மாட்டேன்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 1 கொரிந்தியர் 9
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 9:25-26
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்