திருச்சபைக்கு வெளியே இருக்கின்றவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்வது என் வேலையா? திருச்சபைக்கு உள்ளே இருக்கின்றவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்யவேண்டியது நீங்கள் அல்லவா? திருச்சபைக்கு வெளியே இருக்கின்றவர்களைக் குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால், “அந்தக் கேடு கெட்டவனை உங்கள் மத்தியிலிருந்து துரத்தி விடுங்கள்.”
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 1 கொரிந்தியர் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 5:12-13
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்