இது சாலொமோனின் மிகவும் அற்புதமான பாடல் என்னை முத்தங்களால் மூடிவிடும். திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது. உமது வாசனைத் திரவியங்கள் அற்புதமானவை, ஆனால் உமது நாமம் சிறந்த வாசனைப் பொருட்களைவிட இனிமையானது. அதனால்தான் இளம் பெண்கள் உம்மை விரும்புகின்றனர். என்னை உம்மோடு சேர்த்துக்கொள்ளும். நாம் ஓடிவிடுவோம். ராஜா என்னைத் தன் அறைக்கு எடுத்துச்சென்றார்.
வாசிக்கவும் சாலொமோனின் உன்னதப்பாட்டு 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:1-4
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்