ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 16:23-24

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 16:23-24 TAERV

என்னையும், எல்லா சபைகளையும் கண்காணித்து வரும் காயுவும் உங்களை வாழ்த்துகிறான். நகரத்துப் பொருளாளரான எரஸ்துவும் சகோதரனான குவர்த்தும் உங்களை வாழ்த்துகின்றனர்.

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 16:23-24 க்கான வீடியோ