ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 10:15
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 10:15 TAERV
ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன” என்று எழுதப்பட்டிருக்கிறது.