யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 17:5
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 17:5 TAERV
அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்: மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியில் உள்ள அருவருப்புகளுக்கும் தாய்!