மாற்கு எழுதிய சுவிசேஷம் 5:29
மாற்கு எழுதிய சுவிசேஷம் 5:29 TAERV
அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள்.