மாற்கு எழுதிய சுவிசேஷம் 1:29
மாற்கு எழுதிய சுவிசேஷம் 1:29 TAERV
இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள்.