யோவான் எழுதிய சுவிசேஷம் 2:1, 3-12
யோவான் எழுதிய சுவிசேஷம் 2:1 TAERV
கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார்.