யோவான் எழுதிய சுவிசேஷம் 12:28
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:28 TAERV
பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார். அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.