யோவான் எழுதிய சுவிசேஷம் 1:2-3
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:2-3 TAERV
அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை.