எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 12:5
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 12:5 TAERV
“எரேமியா! நீ மனிதர்களோடும் ஓடும் பந்தயத்திலேயே சோர்வடைந்துவிட்டால், குதிரைகளோடு பந்தயத்தில் எப்படி ஓடுவாய்? பாதுகாப்பான இடங்களிலேயே நீ சோர்வடைந்துவிட்டால், ஆபத்தான இடங்களில் நீ என்ன செய்யப்போகிறாய்? யோர்தான் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களின் மத்தியில் நீ என்ன செய்யப் போகிறாய்?