ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:5
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:5 TAERV
ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். அது புழுதிக்குள் விழும்.