மேதியனாகிய தரியுவின் முதலாம் ஆட்சியாண்டில், மிகாவேல், பெர்சியா அதிபதிக்கு எதிராகப் போர் செய்தபோது நான் அவனுக்கு உதவியாக நின்றேன். “இப்பொழுதும், தானியேலே, நான் உண்மையைச் சொல்கிறேன். பெர்சியாவில் மேலும் மூன்று ராஜாக்கள் ஆளூகைச் செய்வார்கள். பிறகு நாலாவது ராஜா ஒருவன் வருவான். அந்த நாலாவது ராஜா பெர்சியாவை இதற்கு முன் ஆண்ட எல்லா ராஜாக்களைவிட செல்வந்தனாக இருப்பான். அந்த நாலாவது ராஜா வல்லமையைப் பெறுவதற்கு தனது செல்வத்தைப் பயன்படுத்துவான். அவன், எல்லோரும் கிரேக்க இராஜ்யத்திற்கு எதிராக இருக்கக் காரணமாவான்.
வாசிக்கவும் தானியேலின் புத்தகம் 11
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: தானியேலின் புத்தகம் 11:1-2
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்