அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:36-37
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:36-37 TAERV
அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான்.