தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:2
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:2 TAERV
நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும்.