தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:14
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:14 TAERV
மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும்.