கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 11:14-15
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 11:14-15 TAERV
இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக மாறுவேடம் அணிந்திருக்கிறான். எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.