நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:3
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:3 TAERV
யோசபாத்துக்குப் பயம் ஏற்பட்டது. என்ன செய்யவேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கத் தீர்மானித்தான். யூதாவிலுள்ள எல்லோரும் உபவாசம் இருக்க ஒரு நேரத்தைக் குறித்தான்.