தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:10
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:10 TAERV
இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.