சாமுவேலின் முதலாம் புத்தகம் 25:37-38
சாமுவேலின் முதலாம் புத்தகம் 25:37-38 TAERV
மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது! பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.