பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:14
பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:14 TAERV
ஆனால் சரியானதைச் செய்கையில் நீங்கள் துன்பம் அடைந்தால் கூட, உங்களுக்கு நல்லதே ஆகும். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலை கொள்ளாதீர்கள்.”