ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:7
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:7 TAERV
என் தேவனாகிய கர்த்தாவே, என் தந்தையின் இடத்தில் என்னை ராஜாவாக்கினீர். ஆனால் நான் ஒரு குழந்தையைப்போன்று இருக்கிறேன். நான் செய்யவேண்டியதைச் செய்வதற்குரிய ஞானம் இல்லாமல் இருக்கிறேன்.