கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 13:11
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 13:11 TAERV
நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன்.