நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:8-9
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:8-9 TAERV
கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள், ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள். கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள், அவரது அதிசயங்களையும் கூறுங்கள்.