Matie 6:33

Matie 6:33 KTJ

Dɛ ‑mɔ yɩ‑hɛdɛ, a blɛɛ yɩ ba ‑hie 'lu ‑mɔ lɛ 'a ‑nɛ ti, ɛ nɔ‑ mɔ Nyɩsʋa bʋ kɔɔ nɛ 'a mʋ win kɩ, kɔ 'aan 'klɔ bʋ 'sii 'ʋ yɩ, 'kɩ 'ʋ Nyɩsʋa ye', ɛ 'mʋ 'a mʋ 'aan ‑hʋhʋa‑tɛblɩ a 'mʋ ‑nyi.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Matie 6:33

கொந்தளிப்பான  நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்  Matie 6:33 NYƖSƲA A ꞊HAANTITIE

கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்

3 நாட்கள்

நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதாக உணரும் போது மனநிலையை அமைதி நிலையில் காத்துக்கொள்வது சவாலானது என்பது விளங்கக் கூடிய கருத்துதான், ஆயினும் நிச்சயமாக இந்த ஒரு அமைதி நிலையை அடைந்து விடலாம். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; சங்கீதம் 46:10a. ஒரு குழப்பமான மனதுக்கான ஒரே தீர்வு நம் நம்பிக்கை விசுவாசம் இவைகளில் அடங்கி இருக்கிறது.நம் மனதின் எண்ணங்களை அல்லது குழப்ப நிலைகளை தேவன் மேலேயே வைத்து, இந்தப் பாரச்சுமைகளை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய மாறாத அன்பிலும், நம்மை விட்டு மாறாத அவருடைய பிரசன்னத்திலிருந்து வரும் தெய்வீக ஆறுதலையும் அமைதியையும் கண்டறிவதாகும்.