1
சங்கீதம் 22:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
ஒப்பீடு
சங்கீதம் 22:1 ஆராயுங்கள்
2
சங்கீதம் 22:5
உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
சங்கீதம் 22:5 ஆராயுங்கள்
3
சங்கீதம் 22:27-28
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவு கூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்யம் கர்த்தருடையது ; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
சங்கீதம் 22:27-28 ஆராயுங்கள்
4
சங்கீதம் 22:18
என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
சங்கீதம் 22:18 ஆராயுங்கள்
5
சங்கீதம் 22:31
அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
சங்கீதம் 22:31 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்