1
நீதிமொழிகள் 4:23
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 4:23 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 4:26
உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
நீதிமொழிகள் 4:26 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 4:24
வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
நீதிமொழிகள் 4:24 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 4:7
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
நீதிமொழிகள் 4:7 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 4:18-19
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
நீதிமொழிகள் 4:18-19 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 4:6
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
நீதிமொழிகள் 4:6 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 4:13
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
நீதிமொழிகள் 4:13 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 4:14
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
நீதிமொழிகள் 4:14 ஆராயுங்கள்
9
நீதிமொழிகள் 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
நீதிமொழிகள் 4:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்