1
நீதிமொழிகள் 26:4-5
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 26:4-5 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 26:11
நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
நீதிமொழிகள் 26:11 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 26:20
விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
நீதிமொழிகள் 26:20 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 26:27
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
நீதிமொழிகள் 26:27 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
நீதிமொழிகள் 26:12 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 26:17
வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
நீதிமொழிகள் 26:17 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்