1
நீதிமொழிகள் 18:21
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 18:21 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 18:10
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
நீதிமொழிகள் 18:10 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 18:24
சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
நீதிமொழிகள் 18:24 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 18:22
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 18:22 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 18:13
காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
நீதிமொழிகள் 18:13 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 18:2
மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
நீதிமொழிகள் 18:2 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
நீதிமொழிகள் 18:12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்